தாறுல் ஹுதா மற்றும் மகளிர் அரபு கல்லூரியில் ஆசிரியர்களாகவும் நிருவாக உத்தியோகத்தர்களாகவும் கடமை புரிந்தவர்களை கெளரவிக்கும் பிரியாவிடை வைபவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு இடம் பெற்றன.
இந் நிகழ்வில் மெளலவியாக்களான
1. அப்னா அமீர் (BA) ஹுதாயிய்யா
2. அல் – ஹாபிழா ஸஜீனா ஜஃபர் ஹுதாயிய்யா
3. இன்ஸாப் ஸலாஹுதீன் (BA) ஹுதாயிய்யா
4. ஆகிபா இஸ்மாஈல் (BA) ஹுதாயிய்யா
என்போருக்கான பிரியாவிடை நிகழ்வு இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதீதியாக கல்லூரின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் Dr.M.L.முபாரக் (மதனி) Ph.D அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு கல்லூரியின் உதவிப் பணிப்பாளர் மற்றும் விரிவுரையாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது பிரியாவிடை பெற்று சென்ற மெளலவியாக்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பாகவும் மாணவர்கள் சார்பாகவும் நினைவுச்சின்னங்களும் பரிசுப்பொதிகளும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இ





