
2025 ம் ஆண்டிற்குரிய புதிய மாணவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தாருல் ஹுதா அரபு இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரியில் 2025 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2025 இல் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.