
சிறப்பு விருந்தினர் சொற்பொழிவு
தாருல் ஹுதா அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரியின் ஏற்பாட்டில், மாணவிகளின் அறிவாற்றல், ஆன்மீக விழிப்புணர்வு மற்றும் சமூக பொறுப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் சிறப்பு விருந்தினர் சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்று 2026 ஜனவரி


