சர்வதேச அரபு மொழிப் போட்டி – டிசம்பர் 2024

அரபு மொழியின் ஆழமான செழுமையையும் அதன் கலாச்சார பாரம்பரியத்தையும் நினைவுபடுத்தும் ஒரு மதிப்பு மிக்க நிகழ்வான சர்வதேச அரபு மொழிப்போட்டி தாருல் ஹ_தா அறபு இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரியில், கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல்.முபாரக் மதனி அவர்களின் வழிகாட்டலில் எதிர் வரும் (16-18.12.2024) ம் திகதிகளில் நடாத்தப்பட இருக்கிறது. கல்லூரியால் நடாத்தப்படும் இந்தப் போட்டியானது உலகின் மிகவும் செல்வாக்குமிக்க மொழிகளில் ஒன்றிற்கான ஆழ்ந்த பாராட்டுக்களை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது . Luna sexy இந்த […]
மாணவத் தலைவிகள் நியமனம்.

நான்காம் தர மாணவிகள் கா.பொ.த உயர்தரப்பரீட்சை விடுமுறையில் சென்றுள்ளமையால் 2024/25 கல்வியாண்டிற்கான தற்காலிக மாணவத்தலைவிகள் சென்ற 01.11.2024 அன்று கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல்.முபாரக் மதனி, Ph.D அவர்களின் வழிகாட்டலில், உதவிப்பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஆர்.நுவீஸ் மக்கி MA, Ph.D. ® அவர்களினால் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டனர். மாணவத் தலைவிகளுக்கான Tag கள் மாணவத் தலைவிகளுக்குப் பொறுப்பான விரிவுரையாளர் மௌலவியா ஏ.எச். தானியா ஹுதாயிய்யா B.A அவர்களினால் அணிவிக்கப்பட்டது. Assistant Head Prefect ஆக மாணவி ஏ.ஜே. பாத்திமா […]
கல்லூரி அனுமதிக்கான பரீட்சை -2024/25

மேற்படி பரீட்சை இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 01/06/2004 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு கல்லூரியில் இடம்பெறும். விண்ணப்பதாரிகளுக்கான அனுமதி அட்டைகள் தபால்மூலம் அனுப்பிவைக்க்பட்டுள்ளன. அனுமதி அட்டைகள் 30.05.2024 ற்கு முன்னர் கிடைக்கப் பெறாவிடின் 0774258515 எனும் இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
பழைய மாணவிகள் சங்கத்தின் மூன்றாவது பொதுக்கூட்டமும் இப்தார் நிகழ்வும்

தாருல் ஹுதா அரபு இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகள் சங்கத்தின் மூன்றாவது பொதுக்கூட்டமும் இப்தார் நிகழ்வும் 31. 3. 2024 ஞாயிற்றுக்கிழமை கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கல்லூரியின் ஸ்தாபகரும் பணிப்பாளருமாகிய கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல். முபாரக் மதனி அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். இரண்டு கட்டங்களாக இடம்பெற்ற இந்நிகழ்வின் இரண்டாம் பகுதியில் அடுத்த மூன்று வருடத்திற்கான புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது. புதிய நிர்வாகத்தின் தலைவியாக கல்லூரியின் முதல் தொகுதி […]
மருதமுனை இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா

மருதமுனை தாறுல் ஹுதா அரபு இஸ்லாமிய கற்கைகள் மகளிர் சுல்லூரியின் இரண்டாவது பட்ட மளிப்பு விழா கல்லூரி நிறைவேற் றுக் குழுத் தலைவர் வைத்திய சுலாநிதி டாக்டர் ஏ.ஆர்.எம். ஹாரிஸ் தலைமையில் இடம்பெற்றது.பணிப்பாளர் கல்லூரியின் கலாநிதி எம்.எல்.முபாறக் மதனி பட்டங்களை வழங்கி வைத்தார். சனி, ஞாயிறு (28,29) ஆகிய தினங் களில் இரு அமர்வுகளாக இடம் பெற்ற நிகழ்வுகளில் மௌலவியா நூறுல் ஐன் இஸ்மாயில், ஓய்வு நிலை ஆசிரியை திருமதி முனவ் வறா இஸ்மாயில் ஆகியோர் பிரதம […]
தாறுல் ஹுதாவில் 73வது சுதந்திர தின நிகழ்வு

இலங்கையின் 73 வது சுதந்திர தினத்தை ஒட்டி 04-02-2021 அன்று தாறுல் ஹுதாவில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்நிகழ்வில் கல்லூரியின் பணிப்பாளர், கலாநிதி எம்.எல்.முபாறக் மதனி அவர்கள் மாணவிகளுக்கு நாட்டுப் பற்று, மற்றும் சகவாழ்வு போன்றவற்றின் அவசியத்தை வலியுறுத்தினார்கள்.அத்தோடு, இலங்கையின் சுதந்திரத்திற்கு முஸ்லிம்கள் ஆற்றிய பங்களிப்பு எனும் தொணியில் ஒரு காணொளியும் காண்பிக்கப்பட்டது, கோவிட் 19 சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி இந்நிகழ்வு நடாத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
