தாருல் ஹுதா அறபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரி, 2026/27 கல்வியாண்டிற்கான புதிய மாணவர் அனுமதியை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.
இஸ்லாமிய மற்றும் நவீன கல்வியை ஒருங்கிணைக்கும் தரமான பாடத்திட்டங்களுடன், மாணவியரின் அறிவு, நற்பண்பு மற்றும் சமூகப் பொறுப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் கல்வி வழங்கப்படுகிறது.
விண்ணப்ப முடிவு : 31.03.2026
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன் மூலம் – https://dhlc.edu.lk/apply-online/
விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து தபாலில் அனுப்புவதன் மூலம் – https://dhlc.edu.lk/wp-content/uploads/2026/02/new-intake-application-form-2026-27.pdf
அலுவலக நேரத்தில் நேரடியாக கல்லூரியில் – அலுவலக நேரம்: காலை 8.00 – பிற்பகல் 1.30
முகவரி
Dharul Hudha Ladies College for Arabic & Islamic Studies
Main Street, Maruthamunai, Sri Lanka
தொடர்புக்கு: 077 425 8515 / 0672226424
இணையதளம்: www.dhlc.edu.lk



