சிறப்பு விருந்தினர்கள் வருகை.

எமது கல்லூரிக்கு இன்று 2026.2.1 ஆம் திகதி அனுராதபுரம் நாச்சியாபுரத்தைச் சேர்ந்த அஷ்ஷெய்க் ஷாஹுல் ஹமீத் முஹம்மது பழீல் நளீமி அவர்களின் தலைமையில் அவ் ஊரை சேர்ந்த பள்ளிவாயல் தலைவர்கள் , ஆலிம்கள் மற்றும் நிறுவன முகாமையாளர்கள் என பல்வேறு பட்ட பிரமுகர்கள் 28 பேர் வருகை தந்தனர்.

இதன் போது எமது கல்லூரியின் வளாகம் , நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் போன்ற விடயங்களில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. HORNII BRANDI RAEE rosamund pike nude

அதேவேளை அஷ்ஷெய்க் ஷாஹுல் ஹமீத் முஹம்மது பழீல் நளீமி அவர்களினால் மாணவர்களுக்கான ஒரு சிறப்புரையும் வழங்கப்பட்டது.

Share the Post:

Related Posts

Copyright © 2024 DHLCM By Munawfer. All rights reserved.