முதலாம், இரண்டாம், மூன்றாம் வருட மாணவிகளுக்கான பெற்றோர் கூட்டம் 15.01.2026 வியாழக்கிழமை காலை 10.00 மணி தொடக்கம் 11:30 மணி வரை கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. sel diane kruger nude
கல்லூரியின் கௌரவ பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல் முபாரக் மதனி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் நிருவாகிகள், விரிவுரையாளர்கள், மாணவிகளின் பெற்றோர்கள், மாணவிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.
மேற்படி கூட்டத்தில் கல்லூரியின் 2026 ஆம் ஆண்டுக்கான புதிய நடைமுறைகள், ஒழுங்குகள் மற்றும் அடைவுகள் பற்றி மாணவிகளுக்கும் பெற்றோர்களுக்கும் பணிப்பாளர் அவர்களினால் விவரிக்கப்பட்டது.






