தாருல் ஹுதா அரபு இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரியில் 2025 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
2025 இல் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
👉விண்ணப்பங்களை கல்லூரி அலுவலகத்தில் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம்.
👉விண்ணப்பங்களை டவுன்லோட் செய்வதற்கு இங்கே கிளிக் செய்யவும்
https://dhlc.edu.lk/wp-content/uploads/2025/04/new-intake-application-form-2025-26.pdf
👉 ஆன்லைனில் நேரடியாக விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து நிரப்பி அனுப்பவேண்டிய அவசியம் இல்லை.
https://dhlc.edu.lk/apply-online/
விண்ணப்ப முடிவு 25.04.2025
மேலதிக விபரங்களுக்கு 0774258515 எனும் இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்