Edit Content

Contact

Social Media

மாணவர் மன்றம்-20.11.2025

தாருல் ஹுதா அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரியில் இன்று (20.11.2025) நடக்க இருக்கும் மாணவ மன்றத்தில் பிரதம அதிதியாக அஷ் ஷெய்க்.Rikaz Iyoob (Madhani) அவர்களும் விஷேட அதிதிகளாக : Moulayiyya MLK.Fasliya (Hudhayiyya), மற்றும் Moulaviyya MS. Afsana (Hudhayiyya) அவர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள். மன்றம், கல்லூரியின் கேட்போர் கூடத்தில் மஃரிப் தொழுகையை தொடர்ந்து 6.30 மணியளவில் ஆரம்பமாகி 8.30 மணியளவில் முடிவடையும் . இதில் கல்லூரியின் பணிப்பாளர் காலாநிதி Dr. […]

மாணவர் மன்றம்-06.02.2025

எமது கல்லூரியில் மாணவிகளின் திறமைகளை வளர்க்கும் முகமாக இரு வாரங்களுக்கு ஒரு முறை மாணவர் மன்றங்கள் வழமை தோறும் சிறப்புற இடம்பெற்று வருகின்றது, அல்ஹம்துலில்லாஹ். அந்த வகையில்  இன்ஷாஅல்லாஹ்  6.2.2025 வியாழக்கிழமை இன்று கல்லூரியின் கேட்போர் கூடத்தில் றுகைய்யா குழுவினரால் இம்முறைக்கான மாணவர் மன்றம் நடாத்தப்படவுள்ளது. பின்வரும் மாணவிகள் மன்றத்தில் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.