பிரியாவிடை நிகழ்வு

தாருல் ஹுதா அறபு மற்றும் இஸ்லாமியக் கற்கைகள் மகளிர் கல்லூரியில் சிரேஷ்ட விரிவுரையாளராக கடமையாற்றிய Ash-sheikh AL. Mohamed Faizal (Sahwi, Madhani, B.A(Hons), M.A) அவர்கள் தனது மேற்படிப்பு மற்றும் தனிப்பட்ட தேவை காரணமாக கல்லூரியின் விரிவுரையாளர் சேவையிலிருந்து விலகிக் கொண்டதை முன்னிட்டு, அவர்களது சேவைகளைப் பாராட்டி கௌரவிக்குமுகமாக 16.01.2025 வியாழக்கிழமை கல்லூரியின் நிருவாக சபை, விரிவுரையாளர்கள், நிருவாக உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவிகளினால் பிரியாவிடை நிகழ்வு கல்லூரியின் கேட்போர் கூடத்தில் சிறப்பாக இடம்பெற்றது அல்ஹம்துலில்லாஹ். கல்லூரியின் […]
நிரந்தர விரிவுரையாளராக நியமனம்

அஷ்ஷெய்க் ஏ.சீ.தஸ்தீக் ஹாமி, மதனி, M.A அவர்கள் தாருல் ஹுதா அறபு இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரியில் இன்று முதல் (23.06.2024) நிரந்தர விரிவுரையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நியமனத்தை கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல்.முபாறக் மதனி Ph.D அவர்கள் வழங்கிவைத்தார்கள். இந்நியமனத்தையிட்டு கல்லூரி நிருவாகம் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.