தாருல் ஹுதா பழைய மாணவிகள் அமைப்பின் 3 வது வருடாந்த ஒன்றுகூடல்

தாறுல் ஹுதா அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகளுக்கான மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகள் அமைப்பின் மூன்றாவது வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் இப்தார் நிகழ்வு 2025.03.24 திங்கட் கிழமை, அமைப்பின் தலைவி மௌலவியா ஏ.எச். தானியா ஹுதாயியா அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்வில் கல்லூரியின் கௌரவ தலைவர் டொக்டர் ஏ.ஆர்.எம். ஹாரிஸ், பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல்.முபாரக் மதனி, உதவிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஆர். நுவீஸ் மக்கி. M.A உட்பட அனைத்து விரிவுரையாளர்களும் கலந்து சிறப்பித்தனர். இந் […]
ஸைதுல் ஃபவாயித் உத்தியோகபூர்வமாக திறந்துவைப்பு

எழுத்தாற்றலை வளர்க்கும் முகமாக எமது கல்லூரி மாணவிகளினால் பிரசுரிக்கப்படும் ஸையிதுல் பவாயித் எனும் சுவர் சஞ்சிகையினை இரண்டு மாதங்களுக்கொருமுறை வெளியிட்டு வருகின்றனர். வருடத்தில் ஒருமுறை ரமழான் மாதத்தில் உத்தியோகபூர்வமாகவும் விமரிசையாகவும் வெளியிடப்படும். அதன் தொடரில் இம்முறையும் (2025) ரமலான் மாதத்தை வரவேற்கும் முகமாக மாணவிகளின் ஏற்பாட்டில் கல்லூரியின் கௌரவ பணிப்பாளர் கலாநிதி Dr M.L. முபாரக் மதனி அவர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இதன்போது கல்லூரியின் உதவிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஆர். நுவீஸ் மக்கி எம்.ஏ அவர்கள் […]