தாறுல் ஹுதா அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரியில் 5வது தொகுதி மாணவிகளில் ஒருவராக கற்று வெளியாகிய மாணவி M.N. ஸப்னா (ஹுதாயிய்யா) அவர்களினால், மரணித்த தனது கணவனின் பெயரில் கல்லூரியின் நூலகத்திற்கு பெறுமதியான புத்தகங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன..
அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் கல்லூரி நிருவாகம் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களது நன்கொடைகளுக்கு நிரந்தர தர்மத்தின் முழுக் கூலியையும் வழங்குவானாக.
