மாணவர் மன்றம்-06.02.2025

எமது கல்லூரியில் மாணவிகளின் திறமைகளை வளர்க்கும் முகமாக இரு வாரங்களுக்கு ஒரு முறை மாணவர் மன்றங்கள் வழமை தோறும் சிறப்புற இடம்பெற்று வருகின்றது, அல்ஹம்துலில்லாஹ்.

அந்த வகையில்  இன்ஷாஅல்லாஹ்  6.2.2025 வியாழக்கிழமை இன்று கல்லூரியின் கேட்போர் கூடத்தில் றுகைய்யா குழுவினரால் இம்முறைக்கான மாணவர் மன்றம் நடாத்தப்படவுள்ளது.

பின்வரும் மாணவிகள் மன்றத்தில் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

Share the Post:

Related Posts

Copyright © 2024 DHLCM By Munawfer. All rights reserved.