
நிருவாக சபைத் தலைவர் Dr. ஏ.ஆர்.எம். ஹாரிஸ் (MBBS) அவர்களுக்கு பணிநயப்பு விழா-2025
தாருல் ஹுதா அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரி நிர்வாக சபை தலைவர் டொர்டர். ஏ.ஆர்.எம். ஹாரிஸ் (MBBS) அவர்கள் தனது வைத்திய சேவையிலிருந்து ஓய்வு பெற்றதை முன்னிட்டு அவர்களுக்கான பணி நயப்பு


