2024/25 கல்வியாண்டின் முதலாம் தவணைப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று (15) சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.
பெறுபேறுகளை கல்லூரியின் உத்தியோகபூர்வ மொபைல் அப்ளிகேஷனில் பார்க்கலாம்.
மொபைல் அப்ளிகேஷன் பற்றிய தொழில்நுட்ப உதவி தேவைப்படுபவர்கள் கீழுள்ள காணொளியைப் பார்வையிடவும்.
www.dhlc.edu.lk எனும் கல்லூரியின் வலைத்தளப் பக்கத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
மேலதிக உதவிக்கு அலுவலக நேரத்தில் பின்வரும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும் 077-425-8515
பணிப்பாளர்
15.03.2025