தாருல் ஹுதா அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரியில் இன்று (20.11.2025) நடக்க இருக்கும் மாணவ மன்றத்தில் பிரதம அதிதியாக அஷ் ஷெய்க்.Rikaz Iyoob (Madhani) அவர்களும் விஷேட அதிதிகளாக : Moulayiyya MLK.Fasliya (Hudhayiyya), மற்றும் Moulaviyya MS. Afsana (Hudhayiyya) அவர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்.
மன்றம், கல்லூரியின் கேட்போர் கூடத்தில் மஃரிப் தொழுகையை தொடர்ந்து 6.30 மணியளவில் ஆரம்பமாகி 8.30 மணியளவில் முடிவடையும் . இதில் கல்லூரியின் பணிப்பாளர் காலாநிதி Dr. ML. முபாரக் (மதனி), உதவிப்பணிப்பாளர் அஷ் ஷெய்க் R.நுவீஸ் (மக்கி), கல்லூரியின் விரிவுரையாளர்கள்,கல்விசாரா ஊழியர்கள் மற்றும் கல்லூரியின் அனைத்து மாணவிகளும் கலந்து கொள்வார்கள்.



