தாருல் ஹுதா – புதிய மாணவர் அனுமதி 2026/27

தாருல் ஹுதா அறபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரி, 2026/27 கல்வியாண்டிற்கான புதிய மாணவர் அனுமதியை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.

இஸ்லாமிய மற்றும் நவீன கல்வியை ஒருங்கிணைக்கும் தரமான பாடத்திட்டங்களுடன், மாணவியரின் அறிவு, நற்பண்பு மற்றும் சமூகப் பொறுப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் கல்வி வழங்கப்படுகிறது.

📌 விண்ணப்ப முடிவு : 31.03.2026


📝 விண்ணப்பிக்கும் முறை

🌐 ஆன்லைன் மூலம்https://dhlc.edu.lk/apply-online/

🌐 விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து தபாலில் அனுப்புவதன் மூலம் – https://dhlc.edu.lk/wp-content/uploads/2026/02/new-intake-application-form-2026-27.pdf

📌 அலுவலக நேரத்தில் நேரடியாக கல்லூரியில் – அலுவலக நேரம்: காலை 8.00 – பிற்பகல் 1.30


📍 முகவரி

Dharul Hudha Ladies College for Arabic & Islamic Studies
Main Street, Maruthamunai, Sri Lanka

📞 தொடர்புக்கு: 077 425 8515 / 0672226424
🌐 இணையதளம்: www.dhlc.edu.lk


Share the Post:

Related Posts

Copyright © 2024 DHLCM By Munawfer. All rights reserved.