சிறப்பு விருந்தினர்கள் வருகை.

எமது கல்லூரிக்கு இன்று 2026.2.1 ஆம் திகதி அனுராதபுரம் நாச்சியாபுரத்தைச் சேர்ந்த அஷ்ஷெய்க் ஷாஹுல் ஹமீத் முஹம்மது பழீல் நளீமி அவர்களின் தலைமையில் அவ் ஊரை சேர்ந்த பள்ளிவாயல் தலைவர்கள் , ஆலிம்கள் மற்றும் நிறுவன முகாமையாளர்கள் என பல்வேறு பட்ட பிரமுகர்கள் 28 பேர் வருகை தந்தனர்.

இதன் போது எமது கல்லூரியின் வளாகம் , நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் போன்ற விடயங்களில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

அதேவேளை அஷ்ஷெய்க் ஷாஹுல் ஹமீத் முஹம்மது பழீல் நளீமி அவர்களினால் மாணவர்களுக்கான ஒரு சிறப்புரையும் வழங்கப்பட்டது.

Share the Post:

Related Posts

Copyright © 2024 DHLCM By Munawfer. All rights reserved.