இரண்டாம் தவணைப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன

Concept of exams and tests, close up

2024/25 கல்வியாண்டின் இரண்டாம் தவணைப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று (22) திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.

பெறுபேறுகளை கல்லூரியின் உத்தியோகபூர்வ மொபைல் அப்ளிகேஷனில் பார்க்கலாம்.

மொபைல் அப்ளிகேஷன் பற்றிய தொழில்நுட்ப உதவி தேவைப்படுபவர்கள் கீழுள்ள காணொளியைப் பார்வையிடவும்.

மேலதிக உதவிக்கு அலுவலக நேரத்தில் பின்வரும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும் 077-425-8515

பணிப்பாளர்
22.09.2025

Share the Post:

Related Posts

Copyright © 2024 DHLCM By Munawfer. All rights reserved.